pm shri schools

img

மாணவர்கள் மத்தியில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் திணிப்பு - சிபிஐ(எம்) கண்டனம்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் திணிக்கப்படுவதற்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.